கதை நேரம்|போர்க்கால கதைகள்|(27/5/2019) | கதை:-தொலையும் பொக்கிசங்கள்|ஆசிர...


'ஞானம்" சஞ்சிகை ஆசிரியர் தி.ஞானசேகரன் ஞானம் பதிப்பகத்தால் வெளியிட்ட போர்க்காலக் கதைகள் எனும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பில் உள்ளடங்கிய 'தொலையும் பொக்கிசங்கள்" எனும் சிறுகதையைச் சொல்கிறார் கதைசொல்லி சோமு அவர்கள்

Comments